Jan 16 All day பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 30வது வார்டுக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. அதிர்ஷ்ட மணி, வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர்.!
Jan 17 All day பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படன- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்