Dec 15 8:00 am - 11:30 pm தூத்துக்குடியில் மிரட்டும் மழை பல்வேறு பகுதி அமைச்சர் கீதஜீவன் நேரில் ஆய்வு
Dec 16 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வெள்ளநீர் அகற்றும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு!
Dec 17 8:00 am - 11:30 pm தூத்துக்குடி – P&T காலனி பகுதியில் மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படும் பணியை பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு. டினோ உள்ளிட்டோர்.!
Dec 17 8:00 am - 11:30 pm தூத்துக்குடி – செல்வநாயகபுரத்தில் மின்மோட்டார் அறை இருக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது. உடன் பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார்.
Dec 17 8:00 am - 11:30 pm தூத்துக்குடி – ஆதிபராசக்தி நகர் மின்மோட்டார் அறையை ஆய்வு செய்து, பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை துரிதப்படுத்திய போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!
Dec 17 8:00 am - 11:30 pm தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ESI மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் தேங்கி இருப்பதை பார்வையிட்டு, வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்திய போது. மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!
Dec 17 8:00 am - 11:30 pm அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கும் மாதம் ரூ. 1000/- உதவித்தொகை வழங்கிடும் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் உன்னதத் திட்டமான #புதுமைப்பெண் திட்டம் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி விரிவாக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டபோது. உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலர் திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன் இஆப., மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப., கூடுதல் ஆட்சியர் செல்வி. ஐஸ்வர்யா இஆப., மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு. சகாய ஜோஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் திருமதி. நந்திதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. துரைராஜ் மாவட்ட சமூக நலவலர் திருமதி. பிரேமலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!
Dec 18 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வெள்ளநீர் அகற்றும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு
Dec 20 8:00 am - 11:30 pm தூத்துக்குடி – கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட கழக செயல் திட்டங்கள் குறித்து உரையாற்றியபோது.