Jan 14 All day பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 19வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், மாமன்ற உறுப்பினர் திருமதி. சோமசுந்தரி, வட்டச் செயலாளர் திருமதி. பத்மாவதி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. செல்வின் உள்ளிட்டோர்.!
Jan 15 All day பாஜக நிர்வாகி பாலியல் லீலைகளுக்காக தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ள அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா? – அமைச்சர் கீதா ஜீவன் சராமரி கேள்வி.?.
Jan 15 All day மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
Jan 15 All day தூத்துக்குடியில் ‘தமிழன்டா சங்கமம்’ விழா அமைச்சர் கீதாஜீவன் , மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்
Jan 15 All day தடைகளை தகர்த்தெறிந்து முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு பணியாற்றுகிறார்: பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
Jan 15 All day தூத்துக்குடியில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்
Jan 15 All day மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்களைச் சந்தித்து தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டபோது.!
Jan 16 All day தூத்துக்குடி மாநகரம் – 17வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் திரு. ராமர், திரு. கண்ணன், திரு. ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் திரு. பொன்னுச்சாமி, திரு. மந்திரக்குமார் உள்ளிட்டோர்.!