Geetha Jeevan MLA-DM
-

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கும் மாதம் ரூ. 1000/- உதவித்தொகை வழங்கிடும் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் உன்னதத் திட்டமான #புதுமைப்பெண் திட்டம் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி விரிவாக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டபோது. உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலர் திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன் இஆப., மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப., கூடுதல் ஆட்சியர் செல்வி. ஐஸ்வர்யா இஆப., மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு. சகாய ஜோஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் திருமதி. நந்திதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. துரைராஜ் மாவட்ட சமூக நலவலர் திருமதி. பிரேமலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!