Dec 6 8:00 am - 11:30 pm இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறுவிய சட்ட மாமேதை – பாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது புகழைப் போற்றுவோம்.!
Dec 7 8:00 am - 11:30 pm மாண்புமிகு துணை முதலமைச்சர், DMK Youth Wing செயலாளர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி, வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!
Dec 15 8:00 am - 11:30 pm தூத்துக்குடியில் மிரட்டும் மழை பல்வேறு பகுதி அமைச்சர் கீதஜீவன் நேரில் ஆய்வு
Dec 16 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வெள்ளநீர் அகற்றும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு!
Dec 17 8:00 am - 11:30 pm தூத்துக்குடி – P&T காலனி பகுதியில் மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படும் பணியை பார்வையிட்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு. டினோ உள்ளிட்டோர்.!
Dec 17 8:00 am - 11:30 pm தூத்துக்குடி – செல்வநாயகபுரத்தில் மின்மோட்டார் அறை இருக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது. உடன் பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார்.