Jan 23 All day தூத்துக்குடி மாநகரம் – 49வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாண்டி நகர் பகுதியில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின் போது வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு JSW நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் வீடுகள் கட்டித் தர அடிக்கல் நாட்டியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன், JSW அலுவலர் திரு. சந்திரமோகன், வட்டச் செயலாளர் திரு. முக்கையா, மாமன்ற உறுப்பினர் திருமதி. வைதேகி உள்ளிட்டோர்.!
Jan 24 All day தூத்துக்குடியில் நாளை திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
Jan 28 All day கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!
Jan 29 All day மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, அங்கு குத்துவிளக்கேற்றி வைத்தபோது. உடன் மாவட்ட வருவாய் ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
Jan 29 All day இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI – School Games Federation of India) சார்பில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா, ஜெப்ரின் மற்றும் சட்டீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ரமேஷ் ஆகிய வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி ஊக்குவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திரு. அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் திரு. ஆனந்த் ஆகியோர்.