Feb 8 8:00 am - 5:00 pm 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன்
Feb 9 All day தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கணினி பட்டா பெற பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ரவீந்திரன், வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!
Feb 10 All day தூத்துக்குடி மாநகராட்சி – 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் புனரமைக்கப்பட்ட நியாய விலைக்கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, துணை மேயர் திருமதி. ஜெனிடா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர் திருமதி. கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோர்.!
Feb 11 All day அமைச்சர் கீதாஜீவன் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடங்க விழாவை தொடங்கி வைத்தார்
Feb 11 All day அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்ல குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்: மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் திருமிகு.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
Feb 11 All day தூத்துக்குடியில் கணினி பட்டா சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்