Geetha Jeevan MLA-DM

Calendar of Events

M Mon

T Tue

W Wed

T Thu

F Fri

S Sat

S Sun

3 events,

தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாநகரம் – தெர்மல் நகர் பகுதியில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – ஜெயலானி தெரு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.!

1 event,

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி – தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட பிரையன்ட் நகர், முத்தையாபுரம், சண்முகபுரம் மற்றும் போல்பேட்டை பகுதிகளின் BLA 2, BLC மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள்.!

0 events,

0 events,

2 events,

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் – கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்கள் முன்னெடுத்த, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய அரங்கில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்வில் அமைச்சர்களுடன் கலந்து கொண்டபோது.

தூத்துக்குடியில் தென்மண்டல 1 வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

3 events,

மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

0 events,

1 event,

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் – இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனையுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4 events,

பன்னீர்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டியில் புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் திறப்பு – திரு. கனிமொழி கருணாநிதி பங்கேற்பு

கோவில்பட்டியில் நல வாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

1 event,

6 events,

தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூவனநாத சுவாமி உடனுறை ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனித் தேர் திருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu அவர்களுடன் கலந்து கொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தபோது.

கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவிப்பின்படி, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்ற நிகழ்வு.!

135வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணல் டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

2 events,

சமத்துவ நாள்: முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கல் விழா

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,

0 events,