Geetha Jeevan MLA-DM

Calendar of Events

M Mon

T Tue

W Wed

T Thu

F Fri

S Sat

S Sun

3 events,

தாய் மொழியை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் – MINISTER GEETHA JEEVAN

0 events,

4 events,

5 events,

முதல்வர் மருந்தகம் திட்டத்தின் தொடக்கம் – தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்

11 events,

மாட்டு மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் மத்தியில் என்ன சமூக முன்னேற்றம் ஏற்படுத்தி இருக்கும் – அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் பேட்டியளித்தார்

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97%ஆக குறைந்துவிடும் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

-

தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

7 events,

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவித்தாா்.

கழகத் தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 3 தொகுதிகளிலும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

மாண்புமிகு @CMOTamilnadu – கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கியபோது.

சிவராத்திரி பூஜையில் அமைச்சர் கீதா ஜீவன்

3 events,

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு!

தூத்துக்குடி 53வது வார்டில் மழைநீர் பாதிப்பு – அமைச்சர் திருமதி. கீதாஜீவன் நேரில் பார்வை, உடனடி நடவடிக்கை உறுதி!

கழகத் தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 3 தொகுதிகளிலும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

5 events,

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் கோவில்பிள்ளை விளை பகுதியில் உள்ள ஆரம்பகால DYMPHNA பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கியபோது

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் வழங்கியபோது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாலாட்டின்புதூரில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தபோது.

தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பாண்டவர் மங்கலத்தில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் திறந்து வைத்தபோது.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது. உடன் கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் திரு. ராஜேஷ், தூத்துக்குடி சரக கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் திருமதி. கலையரசி உள்ளிட்டோர்.!

3 events,

கழகத் தலைவர் – மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் விளாத்திகுளத்தில் நடைபெறும் மின்னொளி கபாடி போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் துவக்கி வைத்தபோது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி ஆகியோருடன் ஏரல் பகுதியில் 5.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பன்னிரண்டு சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது.

கழகத் தலைவர் -மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க சிறப்பு தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது.

1 event,

கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு…

2 events,

மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்வு!

தூத்துக்குடி மாநகரம் – வெற்றிவேல்புரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்வு!

10 events,

#WomensDay2025: மகளிர் முன்னேற்றத்திற்காக—தோழமை அரசின் உறுதிமொழி!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு: 250 Pink & Electric Autos வழங்கிய சிறப்புநிகழ்வு!

-

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு: ஔவை பெருமாட்டியாருக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை!

4 events,

மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாள் கொண்டாட்டம் – தூத்துக்குடி மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா!

உலக மகளிர் தினம் கொண்டாட்டம் – மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் குழு கூட்டமைப்பு விழா!

மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் – தமிழக வணிகர் சங்கங்கள், உழைப்பாளர் சங்கம், மற்றும் தென்மண்டல மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைந்துவழங்கிய சிறப்பு நிகழ்வு!

3 events,

3 events,

இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!

6 events,

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!.

3 events,

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டா – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் நடைபெற்ற #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் என்ற தலைப்பிலான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.

0 events,

3 events,

2 events,

“மனிதம் ஒன்றே” பொதுத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி – ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது.!

0 events,

1 event,

1 event,

2 events,

ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு ஸ்கூட்டர்!!

4 events,

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

புத்தக வண்டி ஒருங்கினைப்பாளருக்கு அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து!

தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

3 events,

தூத்துக்குடியில் 41,482 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

1 event,

6 events,

பரதவர் சாதி உட்பிரிவுகளை ஒன்றிணைக்க வேண்டும் : அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!

1 event,

4 events,

100 நாள் வேலை உறுதித்திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

4 events,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

2 events,

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் பார்வையிட்டு மனுக்கள் பெற்றபோது.

புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி மற்றும் மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு இணைந்து திரேஸ்புரம் பகுதி – மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் நடத்திய பல சமயத்தவர்களும், கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.

3 events,

தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாநகரம் – தெர்மல் நகர் பகுதியில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – ஜெயலானி தெரு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.!

1 event,

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி – தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட பிரையன்ட் நகர், முத்தையாபுரம், சண்முகபுரம் மற்றும் போல்பேட்டை பகுதிகளின் BLA 2, BLC மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள்.!

0 events,

0 events,

2 events,

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் – கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்கள் முன்னெடுத்த, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய அரங்கில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்வில் அமைச்சர்களுடன் கலந்து கொண்டபோது.

தூத்துக்குடியில் தென்மண்டல 1 வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

3 events,

மாண்புமிகு முதல்வர் திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்