Geetha Jeevan MLA-DM

Calendar of Events

M Mon

T Tue

W Wed

T Thu

F Fri

S Sat

S Sun

0 events,

2 events,

-

விபத்தால் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த தனசிங் என்பவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது.!

-

தூத்துக்குடி மாநகர் – 15வது வார்டுக்கு உட்பட்ட திரவியரத்தின நகரில் நியாய விலைக் கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. பொன் பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் திரு. இசக்கி ராஜா, திரு. கண்ணன், வட்ட பிரதிநிதிகள் திரு. கணேசன், திரு. இளங்கோ உள்ளிட்டோர்.!

2 events,

-

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஒருங்கிணைத்த தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற பொருநை இலக்கியத் திருவிழா – 2025 ல் கலந்து கொண்டு உரையாற்றியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர். காமாட்சி, மாவட்ட வன அலுவலர் திரு. ரேவதி ரமன், வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு உள்ளிட்டோர்.!

0 events,

1 event,

-

மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, இன்று தலைமைச் செயலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம், POCSO வழக்குகளின் நிலை ஆகியவை குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!

1 event,

-

மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, VGS பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மேற்படிப்பு செல்லும் மாணவியரும் இந்த #புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.!

1 event,

1 event,

1 event,

2 events,

-

தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழன்டா கலைக்குழு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குரூப்ஸ், வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கலைச் சங்கமம் விழாவில் கலந்துகொண்டு கலைக்குழுவினருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தபோது.!

1 event,

-

தூத்துக்குடி மாநகரம் – 18வது வார்டுக்கு உட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு. ஜான் சீனிவாசன் உள்ளிட்டோர்.!

1 event,

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 19வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், மாமன்ற உறுப்பினர் திருமதி. சோமசுந்தரி, வட்டச் செயலாளர் திருமதி. பத்மாவதி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. செல்வின் உள்ளிட்டோர்.!

7 events,

காரசார கேள்வி பொங்கல்… அமைச்சர் கீதா ஜீவனின் சாட்டையடி கேள்விகளுக்குள் சிக்கியவர்கள்!

பாஜக நிர்வாகி பாலியல் லீலைகளுக்காக தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ள அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா? – அமைச்சர் கீதா ஜீவன் சராமரி கேள்வி.?.

9 events,

பொங்கல் விளையாட்டு போட்டி: அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்!

தூத்துக்குடி மாநகரம் – 17வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் திரு. ராமர், திரு. கண்ணன், திரு. ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் திரு. பொன்னுச்சாமி, திரு. மந்திரக்குமார் உள்ளிட்டோர்.!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 30வது வார்டுக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. அதிர்ஷ்ட மணி, வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர்.!

தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் நமக்கு தேவையா? அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!!

5 events,

சின்னக்கண்ணுபுரம் பொங்கல் விழா;அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

5 events,

தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா துவக்கி வைக்கும் விழா – மற்றும் பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி 49 வது வார்டில் கண்காணிப்பு கேமரா வசதிகளை திறந்து வைத்து பொங்கல் விழா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

1 event,

ராஜகோபால் நகர் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

3 events,

கடந்த 17-1-2025 அன்று முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த தூத்துக்குடி மாநகரம் வண்ணார் 1வது தெருவை சேர்ந்த திரு M.நாகராஜன் – சுமதி தம்பதியினருடைய ஒரே மகள் வைஷ்ணவி (வயது 13) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததை கேள்விப்பட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினரை அவர்கள் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய போது.,

பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுப் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

2 events,

1 event,

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கழக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் தலைமை கழக பேச்சாளர் திரு. சூர்யா வெற்றிகொண்டான், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. சின்னப்பாண்டியன், திரு. சுப்பிரமணியன், திரு. முருகேசன், திரு. கருப்பசாமி, திரு. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!

2 events,

தூத்துக்குடி மாநகரம் – 49வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாண்டி நகர் பகுதியில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின் போது வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு JSW நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் வீடுகள் கட்டித் தர அடிக்கல் நாட்டியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன், JSW அலுவலர் திரு. சந்திரமோகன், வட்டச் செயலாளர் திரு. முக்கையா, மாமன்ற உறுப்பினர் திருமதி. வைதேகி உள்ளிட்டோர்.!

2 events,

0 events,

0 events,

1 event,

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!

மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, அங்கு குத்துவிளக்கேற்றி வைத்தபோது. உடன் மாவட்ட வருவாய் ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI – School Games Federation of India) சார்பில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா, ஜெப்ரின் மற்றும் சட்டீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ரமேஷ் ஆகிய வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி ஊக்குவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திரு. அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் திரு. ஆனந்த் ஆகியோர்.

3 events,

தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!

கோவில்பட்டி வ.உ.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு. கருணாநிதி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.!

7 events,

தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் – அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடியில் ரூ.8.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய 200 KVA மின்மாற்றியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கினார்

“நம் பள்ளி – நம் பெருமை” – எப்போதும்வென்றான் ஊராட்சி பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்