October 31, 2024 @ 8:00 am - 5:00 pm தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் முத்துமீனா, ரெஜினா பியூலா, ரேணுகா பிரியா, கற்குவேல் மகேந்திரன், மாலை ஈஸ்வரி, ப்ரீத்தி சிவபிச்சையம்மாள் ஆகியோரைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது. உடன் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர். முகமது நசீர், துணைத் தலைவர் திரு. கிறிஸ்டோபர், செயலாளரும் பயிற்சியாளருமான திரு. ஸ்டீபன் உள்ளிட்டோர்.
November 2, 2024 @ 8:00 am - 5:00 pm முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்
November 3, 2024 @ 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகராட்சி – 40வது வார்டுக்கு உட்பட்ட மறக்குடி தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மோட்டார் பம்ப் அமைத்து கழிவு நீர் வெளியேற ஏற்பாடு செய்ததுடன் அங்கு நேரில் சென்று பார்வையிட்ட போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டப் பிரதிநிதி திரு. ஜஸ்டின், மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திருமதி. பெல்லா, திரேஸ்புரம் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் குமார் உள்ளிட்டோர்.!
November 3, 2024 @ 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் நலச்சங்க தலைவர் திரு. இசக்கிமுத்து, மற்றும் ஊர் தலைவர் திரு. முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளில் இருந்து சுவாமி விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சுமார் 100 பேர் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் எனது முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஜெயசீலி உள்ளிட்டோர்.!
November 4, 2024 @ 8:00 am - 5:00 pm கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தி. மு. க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
November 5, 2024 @ 8:00 am - 11:30 pm மகளிர் உதவி மைய பணியிடங்களுக்கு ஹிந்தி அவசியம் இல்லை அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்
November 5, 2024 @ 8:00 am - 11:30 pm ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தவறாக பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் பணியிடை நீக்கம் அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை
November 5, 2024 @ 8:00 am - 11:30 pm தூத்துக்குடி ஆன்லைன் 15ம் ஆண்டு சிறப்பு மலர்: அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்