Geetha Jeevan MLA-DM

தூத்துக்குடி மாநகராட்சி – 40வது வார்டுக்கு உட்பட்ட மறக்குடி தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மோட்டார் பம்ப் அமைத்து கழிவு நீர் வெளியேற ஏற்பாடு செய்ததுடன் அங்கு நேரில் சென்று பார்வையிட்ட போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டப் பிரதிநிதி திரு. ஜஸ்டின், மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திருமதி. பெல்லா, திரேஸ்புரம் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் குமார் உள்ளிட்டோர்.!