Geetha Jeevan MLA-DM

தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!

“நம் பள்ளி – நம் பெருமை” – எப்போதும்வென்றான் ஊராட்சி பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

"நம் பள்ளி - நம் பெருமை" எனும் தலைப்பில் நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்...

தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் – அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு

தூத்துக்குடி மாநகரம் - முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு. சிவபாலன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி...

தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவு நாள் பேரணி – திருவுருவச் சிலைக்கு மரியாதை! மாவட்டச் செயலாளர் – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

1949 ஆம் ஆண்டு ராபின்­சன் பூங்­கா­வில் தி.மு.கழ­கத்தை தோற்­று­வித்­த­வ­ரும், கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு என்­னும் தாரக மந்­தி­ரத்தை கழ­கத்­தி­ன­ருக்கு கற்­றுத் தந்­த­வ­ரும், இரு­வண்­ணக்...

தூத்துக்குடியில் ரூ.8.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய 200 KVA மின்மாற்றியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் - தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட சின்ன கடை தெரு, தட்டார் தெரு, புதுத்தெரு ஆகிய பகுதிகளைச்...