September 8, 2024 @ 8:00 am - 5:00 pm கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகரம் – சண்முகபுரம் பகுதிக்கு உட்பட்ட 27, 28, 29, 38 மற்றும் 39வது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டங்களில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது. உடன் பகுதிச் செயலாளர் திரு. சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.!
September 9, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “கலைஞரின் கனவு இல்லம்” திட்டக் கடன் அனுமதி ஆணை மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவில் கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi எம்பி., அவர்களுடன் கலந்து கொண்டு, ரூ. 11,61,70,000/- மதிப்பில், 96 சுய உதவிக்குழுக் குழுக்கள் மற்றும் 1,439 நபர்களுக்குக் கடன் அனுமதி ஆணைகளை வழங்கினோம்.
September 9, 2024 @ 8:00 am - 5:00 pm கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, இன்று நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் உரையாற்றியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், ஒன்றியச் செயலாளர் திரு. ராமசுப்பு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்.!
September 9, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் திரு. சுசாந்த் குமார் புரோகித் அவர்களை CSR (நிறுமச் சமூகப் பொறுப்பு) நிதி குறித்த கோரிக்கைக்காக திருமிகு. Kanimozhi Karunanidhi எம்பி., அவர்களுடன் சந்தித்தபோது.!
September 9, 2024 @ 8:00 am - 5:00 pm மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நிதியுதவியின் கீழ் செயற்கை கை மற்றும் கால் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. மார்க்கண்டேயன், திரு. சண்முகையா, திரு. ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் திரு இளம் பகவத் உள்ளிட்டோர்.!
September 11, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (11.09.2024) 594 பேருக்கு குடும்ப அட்டைகள் மற்றும் 11 பேருக்கு பட்டாக்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. Geetha Jeevan MLA – DMK அவர்கள் வழங்கினார்.!
September 11, 2024 @ 8:00 am - 5:00 pm ரஷ்யாவில் உள்ள 5595 அடி உயரமான எல்பிரஸ் மலை மீது ஏறி சாதனை படைத்த முதல் தமிழக வீரர் என்ற பெருமையைப் பெற்ற கழுகுமலையை சேர்ந்த விவசாயி நல்லசாமி என்பவரது மகன் வெங்கடேச சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது.
September 13, 2024 @ 8:00 am - 5:00 pm சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகி வரும் கோவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான GST குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் நடைபெற்ற சர்ச்சைக்கு #நச் சென்று விளக்கம் சொன்ன அமைச்சர் Geetha Jeevan MLA – DMK அவர்கள்.!
September 13, 2024 @ 8:00 am - 5:00 pm இனாம் மணியாச்சியில் நடைபெற்ற கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சத்திரப்பட்டி முன்னாள் அதிமுக கிளைச் செயலாளர் திரு. செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. முருகலட்சுமி ஆகியோர் தலைமையில் திரு. முருகன், திருமதி. மாரித்தாய், திருமதி. கஸ்தூரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.!
September 15, 2024 @ 8:00 am - 5:00 pm அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்று அதிகளவிலான முதலீடுகளை தமிழ்நாட்டுக்காக ஈர்த்து வெற்றிகரமாக சென்னை திரும்பிய தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றபோது.!