September 16, 2024 @ 8:00 am - 5:00 pm நபிகள் நாயகம் பிறந்த நன்னாளில் உலகில் சமத்துவமும் சகோதரத்துவமும் தழைத்து ஓங்கட்டும். இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துக்கள்.!
September 16, 2024 @ 8:00 am - 5:00 pm மாபெரும் அரசியல் ஜனநாயக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழாவை நிர்வாகிகள் அனைவரது இல்லங்களிலும் தலைவரின் கட்டளை ஏற்று கழகத்தின் இருவண்ணக் கொடியேற்றி, மாண்புமிகு அமைச்சரும் – ஆற்றல் மிக்க மாவட்ட செயலாளருமான அக்கா Geetha Jeevan MLA – DMK அவர்களின் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக.!
September 24, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாநகரம் – நிகிலேஷ் நகர் முதல் கே.வி.கே நகர் பக்கிள் ஓடை வரை உள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய வெள்ளநீர் ஓடையை மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர் வாரும் பணியை துவக்கி வைத்தபோது. உடன் மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.!
September 24, 2024 @ 8:00 am - 5:00 pm தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் தூத்துக்குடி வனக்கோட்டம் – தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமைத் தமிழக இயக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் உரையாற்றி மரக்கன்றுகளை நட்ட போது.!
September 27, 2024 @ 8:00 am - 5:00 pm மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் டெல்லி செல்வதற்கு முன் சென்னையில் அவரை மாண்புமிகு அமைச்சர் – தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அக்கா திருமதி. கீதாஜீவன் அவர்கள் சந்தித்தபோது.!
September 29, 2024 @ 8:00 am - 5:00 pm மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் – அண்ணன் Udhayanidhi Stalin அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு அமைச்சர் – மாவட்டச் செயலாளர் அக்கா Geetha Jeevan MLA – DMK அவர்கள்.!
October 2, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடியில் நாளை துவங்கவிருக்கும் புத்தகத் திருவிழா மற்றும் அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெறவிருக்கும் நெய்தல் கலை விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi எம்பி., அவர்களுடன் துவக்கி வைத்து, விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்ட நிகழ்வில் பங்கேற்றபோது.!
October 5, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு உரையாற்றி, தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியபோது.!
October 5, 2024 @ 8:00 am - 5:00 pm 04/10/24 அன்று என்னை அண்ணாநகர் பகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி,சமூக வலைதள ஒருங்கிணைப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது ⬛ அதற்கு முன்மொழிந்த அன்பு அண்ணன் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்* அபிராமிநாதன் அவர்கள் மற்றும் *மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள்* பிரபு மற்றும்...