Geetha Jeevan MLA-DM
All Day

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு

தூத்துக்குடி மாநகரம் - 14வது வட்ட திமுக சார்பில் மீளவிட்டான் சாலையில் உள்ள சின்னக்கண்ணுபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தபோது....

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

தூத்துக்குடி - அண்ணா பேருந்து நிலையத்தில் தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, ஏரல், செபத்தையாபுரம் மற்றும் கோவில்பட்டி - வெள்ளாளங்கோட்டை ஆகிய பேருந்து சேவைகளை...