April 5 இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் – கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்கள் முன்னெடுத்த, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய அரங்கில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்வில் அமைச்சர்களுடன் கலந்து கொண்டபோது.
April 5 தூத்துக்குடியில் தென்மண்டல 1 வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு கழகத் தலைவர் - மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி -...