March 16 “மனிதம் ஒன்றே” பொதுத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி – ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது.!
March 16 “பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை” அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாநகரம் – பங்களா தெரு பகுதியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டபோது.