March 4 மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் கோவில்பிள்ளை விளை பகுதியில் உள்ள ஆரம்பகால DYMPHNA பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கியபோது
March 4 கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் வழங்கியபோது.
March 4 கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாலாட்டின்புதூரில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தபோது.
March 4 தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பாண்டவர் மங்கலத்தில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் திறந்து வைத்தபோது.
March 4 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது. உடன் கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் திரு. ராஜேஷ், தூத்துக்குடி சரக கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் திருமதி. கலையரசி உள்ளிட்டோர்.!