February 23 தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் சேதமடைந்திருந்த படிக்கட்டுகளை சரி செய்து தருமாறு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் உடனடியாக சரி செய்து கொடுக்கப்பட்டது.
February 23 தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது.!
February 23 திராவிட மாடல் அரசின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை கிளப்பும் எதிரிகளுக்கும் உதிரி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்
February 23 முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் எதிர்கட்சிகளும் உதிரிகட்சிகளும் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு