February 9 தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கணினி பட்டா பெற பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ரவீந்திரன், வட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்.!
February 9 விளாத்திகுளத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம் – அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய பாஜக அரசு கண்டித்து தலைமைக் கழக அறிவிப்பின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில்...