Geetha Jeevan MLA-DM
All Day

தூத்துக்குடியில் பிப்ரவரி 9ம் தேதி கணினி பட்டா சிறப்பு முகாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுவதாக அமைச்சர் கீதா ஜீவன்...