January 12 @ 8:00 am - 11:30 pm தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழன்டா கலைக்குழு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குரூப்ஸ், வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கலைச் சங்கமம் விழாவில் கலந்துகொண்டு கலைக்குழுவினருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தபோது.!