January 10 @ 8:00 am - 11:30 pm தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.!