January 7 @ 8:00 am - 11:30 pm மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, VGS பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மேற்படிப்பு செல்லும் மாணவியரும் இந்த #புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.!