January 3 @ 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஒருங்கிணைத்த தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற பொருநை இலக்கியத் திருவிழா – 2025 ல் கலந்து கொண்டு உரையாற்றியபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர். காமாட்சி, மாவட்ட வன அலுவலர் திரு. ரேவதி ரமன், வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு உள்ளிட்டோர்.!
January 3 @ 8:00 am - 11:30 pm ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து வீரமுழக்கமிட்ட பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி – கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியபோது.!