January 2 @ 8:00 am - 11:30 pm விபத்தால் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த தனசிங் என்பவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது.!
January 2 @ 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகர் – 15வது வார்டுக்கு உட்பட்ட திரவியரத்தின நகரில் நியாய விலைக் கடையை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. பொன் பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் திரு. இசக்கி ராஜா, திரு. கண்ணன், வட்ட பிரதிநிதிகள் திரு. கணேசன், திரு. இளங்கோ உள்ளிட்டோர்.!