December 30, 2024 @ 8:00 am - 11:30 pm தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினார்.!