September 10 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய போது.
September 4 திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு Kanimozhi Karunanidhi அவர்களுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த போது.
September 3 சென்னை ராஜ்பவன் வளாகத்தில் மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் அரளி என்று சொல்லக்கூடிய புளுமேரியா மரம் (Plumeria Tree) நடுவை செய்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டபோது.