« All Events
கழக பவள விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 4 மற்றும் 11வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சக்தி விநாயகபுரத்தில் இலவச பொது சேவை மையத்தை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ஆறுமுகம், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் திரு. வினோத் உள்ளிட்டோர்.!
November 26, 2024 @ 8:00 am - 11:30 pm