« All Events
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நிதியுதவியின் கீழ் செயற்கை கை மற்றும் கால் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. மார்க்கண்டேயன், திரு. சண்முகையா, திரு. ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் திரு இளம் பகவத் உள்ளிட்டோர்.!
September 9, 2024 @ 8:00 am - 5:00 pm