« All Events
கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகரம் – சண்முகபுரம் பகுதிக்கு உட்பட்ட 27, 28, 29, 38 மற்றும் 39வது வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டங்களில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றியபோது. உடன் பகுதிச் செயலாளர் திரு. சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.!
September 8, 2024 @ 8:00 am - 5:00 pm