மேலும் அதை உறுதி செய்து என் களப்பணி சிறக்க வாழ்த்திய *தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்* அக்கா P.கீதாஜிவன் அவர்களுக்கு நன்றி… இச்செய்தியை முரசொலியில் அறிவித்து சமூக வலைதள பணியைச் செய்ய உத்தரவிட்ட எங்கள் அண்ணன் *மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர்* முனைவர் திரு.TRB ராஜா அவர்களுக்கு நன்றி….