மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரண்டாம் கட்டமாக சுமார் 650 விசைப்படகு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் திரு. செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் திரு. ஃபுளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் திரு. பாலகுருசாமி, திரு. நிர்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் திரு. அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் திரு. சேசையா, மாமன்ற உறுப்பினர் திருமதி. ரெக்சிலின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் விசைப்படகு சங்க நிர்வாகிகள்.!
M. K. Stalin Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam