Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

வெம்பூர் ஊராட்சியில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரண உதவி – அமைச்சர் Geetha Jeevan வழங்கினார்

May 5

எட்டையாபுரம் வட்டம்,வெம்பூர் ஊராட்சி, இராமசாமிபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கி உயிரிழந்த துரைப்பாண்டி அவர்களின் குடும்பத்தாரை மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி. Geetha Jeevan MLA – DMK அவர்களுடன் முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.4-லட்சம் அடங்கிய காசோலையை வழங்கி ஆறுதல் கூறினோம்.
M. K. Stalin Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
#Vilathikulam

Details

Date:
May 5