« All Events
ரஷ்யாவில் உள்ள 5595 அடி உயரமான எல்பிரஸ் மலை மீது ஏறி சாதனை படைத்த முதல் தமிழக வீரர் என்ற பெருமையைப் பெற்ற கழுகுமலையை சேர்ந்த விவசாயி நல்லசாமி என்பவரது மகன் வெங்கடேச சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது.
September 11, 2024 @ 8:00 am - 5:00 pm