Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் – இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனையுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

April 9

Details

Date:
April 9