தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு மருத்துவ கல்லூாி மருத்துமணையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவித்து பெற்றோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா வட்ட இளஞைர் அணி அமைப்பாளர் மதியழகன் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன் துணை அமைப்பாளர் நாகராஜன் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா் துணை அமைப்பாளர் ரவி, சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் பெனில்டஸ் மாணவரணி துணை அமைப்பாளா் கோகுல்நாத் மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துைண அமைப்பாளர் பிக் அப் தனபால், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், விஜயலட்சுமி, விஜயகுமாா், கந்தசாமி, நாகேஸ்வாி, வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி சிங்கராஜ், செல்வராஜ் செந்தில்குமாா், கதிரேசன், மூக்கையா, பகுதி பிரதிநிதி செந்தில்குமாா், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளா் பெருமாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.