மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் “முதல்வர் மருந்தகம்” திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்ததையடுத்து, தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டக சாலையில் இயங்கும் முதல்வர் மருந்தகத்தை மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன்.!