« All Events
மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை திருமதி. பெரியத்தாயை வாழ்த்தியபோது.
December 2, 2024 @ 8:00 am - 11:30 pm