தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு உழைப்பாளர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தென்மண்டல மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.
உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பிரம்மநாயகம், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு. பேர்சில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் திரு. கராத்தே கண்ணன், மாவட்டத் தலைவர் திரு. வர்ஜில், தமிழ்நாடு உழைப்பாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமதி. ராஜலட்சுமி மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.!