Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

மாபெரும் அரசியல் ஜனநாயக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழாவை நிர்வாகிகள் அனைவரது இல்லங்களிலும் தலைவரின் கட்டளை ஏற்று கழகத்தின் இருவண்ணக் கொடியேற்றி, மாண்புமிகு அமைச்சரும் – ஆற்றல் மிக்க மாவட்ட செயலாளருமான அக்கா Geetha Jeevan MLA – DMK அவர்களின் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக.!

September 16, 2024 @ 8:00 am - 5:00 pm

Details

Date:
September 16, 2024
Time:
8:00 am - 5:00 pm