« All Events
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி கோரம்பள்ளம் 5வது வடிகால் மற்றும் மீன்வளக் கல்லூரி அருகே ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு மேற்கண்டபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.!
October 17, 2024 @ 8:00 am - 5:00 pm