மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு,
தூத்துக்குடி மாநகரம் – கோவில்பிள்ளை விளை பகுதியில் உள்ள DYMPHNA ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு அறுசுவை மதிய உணவை மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் வழங்கினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் திரு. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஜெயசீலி, வட்டச் செயலாளர் திரு. சுரேஷ் உள்ளிட்டோர்.!