« All Events
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியபோது. உடன் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.!
October 30, 2024 @ 8:00 am - 5:00 pm