கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற “நாடு போற்றும் நான்காண்டு. தொடரட்டும் இது பல்லாண்டு” எனும் தலைப்பிலான பொதுக்கூட்டங்களில் கழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி உரையாற்றிய போது.