மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின்படி,
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், நாகர்கோவில் – டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றியபோது.
உடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இஆப., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இஆப., சமூக நலத்துறை ஆணையர் லில்லி இஆப., ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குனர் மெர்சி ரம்யா இஆப., நாகர்கோவில் மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் முனைவர். தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர்.!