“நம் பள்ளி – நம் பெருமை” எனும் தலைப்பில் நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் ஒன்றியம் – எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூறா (1924-2024) நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா இ.ஆ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் திரு. பவனந்தீஸ்வரன், திருமதி. சாந்தி, அனைவருக்கும் கல்வி இயக்க (SSA) மேற்பார்வையாளர் திருமதி. எட்விஜ் மேரி, பள்ளி முன்னாள் மாணவர் மருத்துவர். கோமதியம்மாள் மற்றும் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர் திரு. காசி விஸ்வநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி திரு. வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞரணி திரு. இமானுவேல் உள்ளிட்டோர்.!