« All Events
தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிக்காக ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கிட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இது குறித்த வழக்குக்கு உறுதுணையாக இருந்ததற்காக தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் என்னை எனது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.!
October 11, 2024 @ 8:00 am - 5:00 pm