« All Events
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற குடும்ப அட்டை சிறப்பு முகாமை பார்வையிட்ட போது. உடன் வட்டாட்சியர் திரு. முரளிதரன் மற்றும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் திரு. இன்பா ரகு உள்ளிட்டோர்.!
October 19, 2024 @ 8:00 am - 5:00 pm